Download the Gurukula App now!
Home
Courses
Workshops
Subscribe Now
About Us
Sign in with Google
Home
Courses
Subscribe Now
About Us
Sign in with Google
All Epics
View all
Previous
சின்ன சின்ன கதைகள்
மகாபாரதம்
பஞ்சதந்திரம்
தினம் ஒரு ஸ்லோகம்
ஆத்திசூடி
திருக்குறள் 100
திருப்பாவை
அம்புலிமாமா கதைகள்
பக்திக் கதைகள்
தெய்வத்தின் குரல்
Next
51 Chapters
1. அறிமுகம்
0 Likes
Share
திருக்குறள் பற்றிய ஒரு அறிமுகம்
Audio
Story
Video
Comic
2. அதிகாரம் 1 - குறள் 1 - அகர முதல
0 Likes
Share
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Audio
Story
Video
Comic
3. அ.4 - கு.35 - அழுக்காறு அவாவெகுளி
0 Likes
Share
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்
Audio
Story
Video
Comic
4. அ.5 - கு.50 - வையத்துள் வாழ்வாங்கு
0 Likes
Share
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
Audio
Story
Video
Comic
5. அ.7 - கு.67 - தந்தை மகற்காற்றும்
0 Likes
Share
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
Audio
Story
Video
Comic
6. அ.1 - கு.4 - ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
Premium
0 Likes
Share
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
Audio
Story
Video
Comic
Premium
7. அ.7 - கு.70 - மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி
Premium
0 Likes
Share
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்
Audio
Story
Video
Comic
Premium
8. அ.8 - கு.80 - அன்பின் வழியது உயிர்நிலை
Premium
0 Likes
Share
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு
Audio
Story
Video
Comic
Premium
9. அ.9 - கு.82 - விருந்து புறத்ததாத் தானுண்டல்
Premium
0 Likes
Share
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
Audio
Story
Video
Comic
Premium
10. அ.10 - கு.95 - பணிவுடையன் இன்சொலன்
Premium
0 Likes
Share
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற
Audio
Story
Video
Comic
Premium
11. அ.10 - கு.100 - இனிய உளவாக
Premium
0 Likes
Share
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
Audio
Story
Video
Comic
Premium
12. அ.11 - கு.102 - காலத்தி னாற்செய்த நன்றி
Premium
0 Likes
Share
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
Audio
Story
Video
Comic
Premium
13. அ.11 - கு.103 - பயன்தூக்கார் செய்த உதவி
Premium
0 Likes
Share
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது
Audio
Story
Video
Comic
Premium
14. அ.13 - கு.121 - அடக்கம் அமரருள் உய்க்கும்
Premium
0 Likes
Share
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
Audio
Story
Video
Comic
Premium
15. அ.13 - கு.127 - யாகாவா ராயினும்
Premium
0 Likes
Share
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
Audio
Story
Video
Comic
Premium
16. அ.14 - கு.131 - ஒழுக்கம் விழுப்பந் தரலான்
Premium
0 Likes
Share
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்
Audio
Story
Video
Comic
Premium
17. அ.16 - கு.151 - அகழ்வாரைத் தாங்கும்
Premium
0 Likes
Share
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
Audio
Story
Video
Comic
Premium
18. அ.19 - கு.190 - ஏதிலார் குற்றம்போல்
Premium
0 Likes
Share
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் in தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
Audio
Story
Video
Comic
Premium
19. அ.20 - கு.200 - சொல்லுக சொல்லிற் பயனுடைய
Premium
0 Likes
Share
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்
Audio
Story
Video
Comic
Premium
20. அ.21 - கு.202 - தீயவை தீய பயத்தலால்
Premium
0 Likes
Share
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்
Audio
Story
Video
Comic
Premium
21. அ.22 - கு.215 - ஊருணி நீர்நிறைந் தற்றே
Premium
0 Likes
Share
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு
Audio
Story
Video
Comic
Premium
22. அ.24 - கு.236 - தோன்றின் புகழொடு
Premium
0 Likes
Share
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று
Audio
Story
Video
Comic
Premium
23. அ.28 - கு.280 - மழித்தலும் நீட்டலும்
Premium
0 Likes
Share
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்
Audio
Story
Video
Comic
Premium
24. அ.29 - கு.282 - உள்ளத்தால் உள்ளலும் தீதே
Premium
0 Likes
Share
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்
Audio
Story
Video
Comic
Premium
25. அ.30 - கு.291 - வாய்மை எனப்படுவது
Premium
0 Likes
Share
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் vaaimai enappaduvathu yaathenin yaathonRum தீமை இலாத சொலல் thiimai ilaatha solal
Audio
Story
Video
Comic
Premium
26. அ.30 - கு.293 - தன்நெஞ் சறிவது
Premium
0 Likes
Share
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் thanNenj chaRivathu poiyaRka poiththapin தன்நெஞ்சே தன்னைச் சுடும் thanNenjae thannaich chudum
Audio
Story
Video
Comic
Premium
27. அ.31 - கு.305 - தன்னைத்தான் காக்கின்
Premium
0 Likes
Share
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
Audio
Story
Video
Comic
Premium
28. அ.32 - கு.314 - இன்னாசெய் தாரை ஒறுத்தல்
Premium
0 Likes
Share
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்
Audio
Story
Video
Comic
Premium
29. அ.32 - கு.318 - பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
Premium
0 Likes
Share
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்
Audio
Story
Video
Comic
Premium
30. அ.34 - கு.336 - நெருநல் உளனொருவன்
Premium
0 Likes
Share
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு
Audio
Story
Video
Comic
Premium
31. அ.40 - கு.391 - கற்க கசடற
Premium
0 Likes
Share
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
Audio
Story
Video
Comic
Premium
32. அ.40 - கு.393 - கண்ணுடையர் என்பவர் கற்றோர்
Premium
0 Likes
Share
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்
Audio
Story
Video
Comic
Premium
33. அ.40 - கு.396 - தொட்டனைத் தூறும் மணற்கேணி
Premium
0 Likes
Share
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
Audio
Story
Video
Comic
Premium
34. அ.40 - கு.400 - கேடில் விழுச்செல்வம் கல்வி
Premium
0 Likes
Share
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை
Audio
Story
Video
Comic
Premium
35. அ.42 - கு.411 - செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம்
Premium
0 Likes
Share
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை
Audio
Story
Video
Comic
Premium
36. அ.42 - கு.418 - கேட்பினுங் கேளாத் தகையவே
Premium
0 Likes
Share
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி
Audio
Story
Video
Comic
Premium
37. அ.43 - கு.423 - எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
Premium
0 Likes
Share
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
Audio
Story
Video
Comic
Premium
38. அ.43 - கு.430 - அறிவுடையார் எல்லா முடையார்
Premium
0 Likes
Share
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்
Audio
Story
Video
Comic
Premium
39. அ.45 - கு.444 - தம்மிற் பெரியார்
Premium
0 Likes
Share
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை
Audio
Story
Video
Comic
Premium
40. அ.45 - கு.448 - இடிப்பாரை இல்லாத
Premium
0 Likes
Share
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்
Audio
Story
Video
Comic
Premium
41. அ.47 - கு.467 - எண்ணித் துணிக கருமம்
Premium
0 Likes
Share
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
Audio
Story
Video
Comic
Premium
42. அ.48 - கு.475 - பீலிபெய் சாகாடும் அச்சிறும்
Premium
0 Likes
Share
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்
Audio
Story
Video
Comic
Premium
43. அ.48 - கு.479 - அளவறிந்து வாழாதான் வாழ்க்கை
Premium
0 Likes
Share
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்
Audio
Story
Video
Comic
Premium
44. அ.49 - கு.484 - ஞாலம் கருதினுங்
Premium
0 Likes
Share
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்
Audio
Story
Video
Comic
Premium
45. அ.51 - கு.504 - குணம்நாடிக் குற்றமும் நாடி
Premium
0 Likes
Share
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்
Audio
Story
Video
Comic
Premium
46. அ.52 - கு.517 - இதனை இதனால் இவன்முடிக்கும்
Premium
0 Likes
Share
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்
Audio
Story
Video
Comic
Premium
47. அ.60 - கு.595 - வெள்ளத் தனைய மலர்நீட்டம்
Premium
0 Likes
Share
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
Audio
Story
Video
Comic
Premium
48. அ.60 - கு.596 - உள்ளுவ தெல்லாம்
Premium
0 Likes
Share
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
Audio
Story
Video
Comic
Premium
49. அ.62 - கு.616 - முயற்சி திருவினை ஆக்கும்
Premium
0 Likes
Share
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை muyaRchi thiruvinai aakkum muyatRinmai இன்மை புகுத்தி விடும் inmai puguththi vidum
Audio
Story
Video
Comic
Premium
50. அ.62 - கு.619 - தெய்வத்தான் ஆகா தெனினும்
Premium
0 Likes
Share
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்
Audio
Story
Video
Comic
Premium
51. அ.63 - கு.621 - இடுக்கண் வருங்கால்
Premium
0 Likes
Share
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்
Audio
Story
Video
Comic
Premium